×

டிவி நடிகை ருபாலி கங்குலி பாஜவில் இணைந்தார்

புதுடெல்லி: பிரபல டிவி நடிகை ரூபாலி கங்குலி பாஜவில் இணைந்தார். மக்களவை தேர்தல் மூன்றாவது கட்டமாக நடைபெற உள்ள நிலையில், டிவியில் பல்வேறு நாடகங்கள் மூலமாக பிரபலமடைந்த நடிகை ரூபாலி கங்குலி, மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சேவகர் மற்றும் ஜோதிடரான அமேயா ஜோஷி ஆகியோர் பாஜவில் இணைந்தனர். டெல்லியில் உள்ள பாஜ தலைமையகத்தில் கட்சியின் தேசிய பொது செயலாளர் வினோத் தவ்டே முன்னிலையில் பாஜவில் சேர்ந்தனர்.

The post டிவி நடிகை ருபாலி கங்குலி பாஜவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : Rupali Ganguly ,New Delhi ,BJP ,Lok Sabha elections ,Ameyah ,Maharashtra ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி